பங்குத் தந்தையின் குரல்...


  • இறை இயேசுவில் அன்புள்ள இறைமக்களே,

  • இயேசு கிறிஸ்துவின் பெயரால் வாழ்த்துகள்!
    உங்களையெல்லாம் நேரடியாகச் சந்தித்து சில மாதங்கள் கழிந்துவிட்டதால் இந்த மடல் வழியாகவாவது உங்களை மீண்டும் சந்திக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது. திருப்பலி மூலமாகவோ அன்பியக் கூட்டங்கள் மூலமாகவோ ஏன் Online மூலமாகவோகூட சந்திக்க முடியாத நிலையில் இம்மடலை வரைகிறேன்.
  •  

  •